பெயர் : மரியாம்பிள்ளை Struer, Denmark
பிறந்த நாள் : மரியாம்பிள்ளை
இறந்த நாள் : 02 JUL 1929 DEC 201848
பிறந்த இடம் : யாழ். பருத்தித்துறை
இறந்த இடம் : Struer, Denmark
தொடர்புக்கு : +4520117446
அன்னை மடியில்
02 JUL 1948
இறைவன் அடியில்
29 DEC 2018
திரு மார்க்கு மரியாம்பிள்ளை (இராசதுரை)
வயது 70
பருத்தித்துறை (பிறந்த இடம்)
பருத்தித்துறை புனித அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Struer ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கு மரியாம்பிள்ளை அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுவாணிமார்க்கு, மார்க்கு நீக்கிளாஸ்அம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், அந்தோனிப்பிள்ளை பவளம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், மரியாம்பிள்ளை அருந்தவம் அவர்களின் அன்புக் கணவரும், கொண்சியூஸ் தனதாஸ், ஜனார்த்தினி, ஞானசீலன், அன்ரனி வசந்தராஜா, வசந்த மனோகரன், ஜெயபாரதிராஜன், அமல உற்பவநாயகி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சிமான்பிள்ளை, அல்பிறட், பரிமளம் மற்றும் மனுவல், பிலோமினா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
ஜான்சி, சசிதரன், ரஜனி, ஜொய்சி, சிந்துஜா, லோஜினி, பானுஷா, நபீல், ரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், றோமியோ, றெமோ, றிகானா, பிரன்சன், நிகிதா, பிரன்சனா, அதிஷ்டன், அபூர்வன், ஜெய்சன், ஸ்ரிவன், ஸ்ரெபியா, ஸ்ரெலன், வானுஜா, அலெக்சியா, ஏஞ்சலீனா, அலெக்ஸ், அஸ்ரினா, அடிக்சன், அடிக்ஸியா, கீர்த்திகன், அக்செஜென், நிக்களஸ், ஏஞ்சலா, டெவ்றின் ஆகியோரின் அன்புப் பேரனும், ஜெனல் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவரது செல்லப்பிராணி செரி ஆகும்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் Kirkegade 42B, 7600 Struer, Danmark, இல் அமைந்துள்ள Struer Kirke இல் 05-01-2019 அன்று சனிக்கிழமை நண்பகல் 12:30 மணி தொடங்கி 13: 30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 13:30 மணியளவில் ஆன்ம இளைப்பாற்றிக்கான நல்லடக்கத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அருகாமையில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து Bredgade 57, 7600 Struer, Denmark இல் அமைந்துள்ள Olympia மண்டபத்தில் நடைபெறும் சிறு உபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Jan 2019 12:30 PM - 01:30 PM
Struer Kirke
Kirkegade 42B, 7600 Struer, Denmark
நல்லடக்கம்
Get Direction
Saturday, 05 Jan 2019 01:30 PM
Struer Kirke
Kirkegade 42B, 7600 Struer, Denmark
மதிய போசனம்
Get Direction
Saturday, 05 Jan 2019 03:00 PM
Olympia
Bredgade 57, 7600 Struer, Denmark
தொடர்புகளுக்கு
தனதாஸ்
Mobile : +4520117446
அன்ரனி வசந்தராஜா
Mobile : +4529701137