பெயர் : Mr.Suganth Antony Raj 1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறந்த நாள் : 19/10/1991
இறந்த நாள் : 22/12/2017 ( வெள்வி இரவு 23:29)
பிறந்த இடம் : ஸ்வன்பேர்க் - டென்மார்க்
இறந்த இடம் : றணாஸ் - டென்மார்க்
தொடர்புக்கு : 24220223 ANTONRAJ/ MATHI 75915804
1ம் ஆண்டு நினைவஞ்சலி
காலன் உனைக் கவர்ந்து
கடந்தது ஓர் ஆண்டு
கலங்குகிறேன் உனையெண்ணி
உன்னோடு கூடியிருந்த காலத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறேன்
மீண்டும் அது வராதே உன் பேச்சும்
உன் செயலும் கோபமும்
மறக்குமோ என் நெஞ்சை விட்டு
உன் ஆன்மா சாந்திபெற
இறைவனையே!தினமும் தினமும் கெஞ்சுகிறேன் !
என்றும் உன்நினைவுகள் என்னை விட்டுநீங்காது
நீங்காத நினைவுகளுடன்
என்றும் உன் ஆப்ஸ்
நீ நேசித்தவர்களே உனக்கு பொறி வைத்தனர் சுகந்த்