பெயர் : சிறிகந்தராஜா தம்பிநாயகம் டென்மார்க்
பிறந்த நாள் : 29.10.63
இறந்த நாள் : 17.12.18
பிறந்த இடம் : .கிளிநொச்சி
இறந்த இடம் : Denmark SVENDBORG 5700
தொடர்புக்கு : .4530223462
கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறிகந்தராஜா தம்பிநாயகம் அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிநாயகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாட்சலம் ஜெயமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், குமுதகௌரி அவர்களின் பாசமிகு கணவரும், சிமித்ரா, கௌசிகன், அனுசிகன், சயந்தினி, சாலினி, ஜெயகீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கெங்காதேவி(இலங்கை), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இலங்கை), விமலாதேவி(கனடா), குணபாலன்(இலங்கை), சௌந்தரராசா(இலங்கை), காலஞ்சென்ற சுமத்ராதேவி(இலங்கை), சுகந்தாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஞ்சயன் அவர்களின் அன்பு மாமானாரும்,
காலஞ்சென்ற இதயகௌரி(இலங்கை), சுமனகௌரி(கனடா), உதயகௌரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 20 Dec 2018 09:30 AM - 12:30 PM
Valdemarsgade 71
5700 Svendborg, Denmark
தொடர்புகளுக்கு
சிமித்ரா - மகள்
Mobile : +4560527767
கண்ணன் - மைத்துனர்
Mobile : +4530223462
செல்வம் - நண்பன்
Mobile : +4540281925