பெயர் : திருமதி பிரியா சுரேஸ் டென்மார்க் London
பிறந்த நாள் : 22 JUL 1985
இறந்த நாள் : 28 NOV 2018
பிறந்த இடம் : பண்ணாகம்
இறந்த இடம் : டென்மார்க் London
தொடர்புக்கு : Mobile : +4528280790
அகாலமரணம்
தோற்றம்
22 JUL 1985
மறைவு
28 NOV 2018
திருமதி பிரியா சுரேஸ்
வயது 33
பிறந்த இடம்
பண்ணாகம்
வாழ்ந்த இடம்
டென்மார்க் London
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியா சுரேஸ் அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் புலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராஜா, பூமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
திஸான் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தீபா(டென்மார்க்), பிரதீப்(கண்ணன்- டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(லண்டன்), பவானி(இலங்கை), வசந்தராசா(இலங்கை), தனேஸ்(பிரான்ஸ்), தீபன்(டென்மார்க்), சுசித்தா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் - கணவர்
Mobile : +447921859050
செல்வநாதன்(ஆனந்து) - சித்தப்பா
Mobile : +447882165630
பிரதீப்(கண்ணன்) - சகோதரர்
Mobile : +4528280790