துயர் பகிர்வோம்

பெயர் :  செல்வன் ஜனிஸ்சன் சிவகுமார்

பிறந்த நாள் : 5 செப்ரெம்பர் 1992

இறந்த நாள் : 21 ஒக்ரோபர் 2018

பிறந்த இடம் : டென்மார்க் Viborg

இறந்த இடம் : டென்மார்க் Viborg

தொடர்புக்கு : +4542910230

 

 செல்வன் ஜனிஸ்சன் சிவகுமார்
 
டென்மார்க் Viborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜனிஸ்சன் சிவகுமார் அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
திரு ஜனிஸ்சன் சிவகுமார்
(பல்கலைக்கழக மாணவர்- சட்டப்படிப்பு)
பிறப்பு : 5 செப்ரெம்பர் 1992 — இறப்பு : 21 ஒக்ரோபர் 2018
அன்னார், இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,
தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், மகாராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவகுமார் லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரண்டிகா அவர்களின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஸ்வரன் புஸ்பராணி(டென்மார்க்), சுப்ரமாணீஸ்வரன்(சுரேஸ்) ரேணுகா, சிவனேஸ்வரன்(டென்மார்க்), செல்வரட்ணம் மகாசக்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயக்குமார் வரதராணி(சுவிஸ்), நந்தகுமார் கோபிகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
ஜெகனி(டென்மார்க்), ஐங்கரன்(டென்மார்க்), சாஜினி(டென்மார்க்), சுபா(டென்மார்க்), துளசி(டென்மார்க்), துளசினி(இலங்கை), கிசோராம்(இலங்கை), பவித்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுசன்(சுவிஸ்), ஆரணி(சுவிஸ்), அக்‌ஷியா(டென்மார்க்), நிவேதா(டென்மார்க்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Toftegரூrden 14,
8800 Viborg,
Denmark.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 27/10/2018, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Sygehus, Heibergs Alle 4, 8800 Viborg, Denmark
தொடர்புகளுக்கு
சிவகுமார் — டென்மார்க்
தொலைபேசி: +4586601389
செல்லிடப்பேசி: +4593909493
லலிதா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4553861389
ரண்டிகா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4528139850
தம்பிப்பிள்ளை — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4586600341
விக்கினேஸ்வரன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4542910230

 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies