பெயர் : திருமதி அருந்தவமலர் நேசகுமாரன் இத்தாலி
பிறந்த நாள் : 25 நவம்பர் 1959
இறந்த நாள் : 23 ஓகஸ்ட் 2018
பிறந்த இடம் : யாழ். தாவடி
இறந்த இடம் : இத்தாலி
தொடர்புக்கு : +390458961152
திருமதி அருந்தவமலர் நேசகுமாரன்இத்தாலி
பிறப்பு : 25 நவம்பர் 1959 — இறப்பு : 23 ஓகஸ்ட் 2018
யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Somma Campagna யை வதிவிடமாகவும் கொண்ட அருந்தவமலர் நேசகுமாரன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பராராஜசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நேசகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷாஜினி(லண்டன்), சஜிந்திரன்(இத்தாலி), ஜனனி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஷ்குமார்(லண்டன்), காசிருபன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறிஸ்கந்தராஜா, நவரத்தினராஜா, பவளமலர், செளந்தர்ராஜா, காலஞ்சென்றவர்களான யோகராஜா, மனோகரராஜா, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமாலாதேவி, சரோஜினிதேவி, பாலகுமாரன், கலாதேவி, தேவகுமாரன், சாந்தினி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஜன், அபிராமி, நேகா ஆகியோரின் அன்பு அம்மாம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இத்தாலி
தொலைபேசி:
+390458961152
ரூபன் — இத்தாலி
செல்லிடப்பேசி:
+393295889452
சஜி — இத்தாலி
செல்லிடப்பேசி:
+393485382401