பெயர் : கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா டென்மார்க் Billund
பிறந்த நாள் : 26 மே 1939
இறந்த நாள் : 26 JUL 2018
பிறந்த இடம் : வேலணையூர்
இறந்த இடம் : Denmark
தொடர்புக்கு : .+4575338742
மலர்வு : 26 மே 1939 — உதிர்வு : 26 யூலை 2018
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருத்தொண்டர் தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைவாணி(லண்டன்), கமலவாணி(டென்மார்க்), கலைதாசன்(டென்மார்க்), கலைவேந்தன்(லண்டன்), ஸ்ரீவாணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளானந்தசிவலிங்கம்(லண்டன்), மனோகரன்(டென்மார்க்), கிருஸ்ணராணி(டென்மார்க்), நளாயினி(லண்டன்), சுதன்(டென்மார்க்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற அருளம்மா, வீரலட்சுமி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், பராசக்தி, செல்வராசா, குமாரசாமி மற்றும் இராசமணி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(கனடா), கமலாம்பிகை(வேலணை), செல்லத்துரை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவா- கோவிதா, ஜிவிரா- நிமலராஜ், சஞ்ஜீவ்- ஜனனி, ஜீவன், சஞ்சியா- ஏறிக், சஞ்சயன், அபிநயா, அஸ்மிலா, அனுநிதா, அஜிநயா, சயானா, அனிசன், அஸ்விதா, அசாந், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதவி, தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:
Grindsted Sygehus, Engparken 1, 7200 Grindsted, Denmark
கிரியை
திகதி:
புதன்கிழமை 01/08/2018, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:
Billund Idrலூtscenter, Kலூrvej 501, 7190 Billund, Denmark
தகனம்
திகதி:
புதன்கிழமை 01/08/2018, 02:30 பி.ப
முகவரி:
Horsens Krematorium, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
மனைவி — டென்மார்க்
செல்லிடப்பேசி:
+4575338742
கலைவாணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447882848340
கமலவாணி — டென்மார்க்
தொலைபேசி:
+4560955860
கலைதாசன் — டென்மார்க்
தொலைபேசி:
+4540418792
கலைவேந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447930543057
சிறிவாணி — டென்மார்க்
தொலைபேசி:
+4530440580
கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா
அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.. அவர் குடும்பத்தினர்க்கு இந்தப் பேரிழப்பில் இருந்து மீண்டெழும் வலுவை இறைவன் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்