பெயர் : திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
பிறந்த நாள் : 17 ஏப்ரல் 1936
இறந்த நாள் : 20 பெப்ரவரி 2018
பிறந்த இடம் : தொண்டைமானாறு
இறந்த இடம் : கனடா
தொடர்புக்கு : 0045 75915805
அம்மா என்ற நாமம் பேசும்
இன்சொல் அழைக்க இனியாரோ அம்மா!
நேசித்த உள்ளங்களை ஏங்கவிட்டு
மறைந்தது ஏனம்மா!
உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!அம்மா!
காலங்கள் மாறினாலும் மாறாத மனிதம் அம்மா!
எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா!
.RAJHA
திருமதி காந்திமதி வடிவேலு
(ராணி)
பிறப்பு : 17 ஏப்ரல் 1936 — இறப்பு : 20 பெப்ரவரி 2018
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காந்திமதி வடிவேலு அவர்கள் 20-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோணாமலை கந்தசாமி, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, லட்சுமிப்பிள்ளை(கதிரிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசர்மா(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு(கனடா), சம்பந்தமூர்த்தி(இலங்கை), ரதிசேனா(பொன்மணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி(அவுஸ்திரேலியா), சிவகாமசுந்தரி(கனடா), உஷா(இலங்கை), காலஞ்சென்ற உயர் நீதிபதி யோகசிகாமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலச்சந்திரன்(ராசா- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஞானசர்மா(செட்டிமணி), மதி(கும்பேஸ்வரி- டென்மார்க்), ராஜி(கனடா), சுகுணா(கனடா), தயாளன்(டென்மார்க்), சிவகுமார்(கனடா), கிருஷ்ணமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகினி, ராசாடென்மார்க், எல்லாளன், ரேணுகா, மெலனா, ஆனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கர், விமல், கிருஷ்ணா, சுகந்த், சுமந்த், சுவாகத், தமிழினி, திவாகர், கார்த்திகன், சைனுதா, சந்தியா, நளினி, நிலானி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஷ் — கனடா
செல்லிடப்பேசி:
+14168354556
சுகுணா — கனடா
செல்லிடப்பேசி:
+14166246018
சிவகுமார் — கனடா
தொலைபேசி:
+14164566641
ராஜி — கனடா
செல்லிடப்பேசி:
+16478081416
எல்லாளன் — கனடா
தொலைபேசி:
+14164355956