பெயர் : திருமதி சூசையம்மா அருணகிரிநாதன் மூதூர்
பிறந்த நாள் : 11 பெப்ரவரி 1932
இறந்த நாள் : உதிர்வு : 24 யூன் 2018
பிறந்த இடம் : மூதூர்
இறந்த இடம் : மூதூர்
தொடர்புக்கு : +94764611551
திருமதி சூசையம்மா அருணகிரிநாதன் மூதூர்
மலர்வு : 11 பெப்ரவரி 1932 — உதிர்வு : 24 யூன் 2018
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூசையம்மா அருணகிரிநாதன் அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திய இளைப்பாற்றி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி பெர்னாண்டோ கர்லினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணகிரிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யேசுதாசன் பெர்னாண்டோ, அருளப்பு பெர்ணாண்டோ, மார்ஷலின் பெர்னாண்டோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெலன், மியூறின்(GS) வத்சலா, காலஞ்சென்ற சுமதி மற்றும் அன்ரன் சார்ல்ஸ்(Vima michal- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியசீலன் மற்றும் குணதிலக்க(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), சனத்பெரேரா(Sajan), வில்பினா சண்டாக்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஞானம்(ஜெர்மனி), ரொபர்ட்(பிரான்ஸ்), ஜெகன்(பிரான்ஸ்), ஷஷி ஆகியோரின் பேத்தியும்,
சுதர்சினி, யசோதினி(ஜெர்மனி), ஜெயமாலினி(பிரான்ஸ்), நிரோஷன், நுவன், லசந்த, கேஷான், ஜோசுவா, ஷெரோமி, அருண் பிறிசால்ட்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மாதுரி, சௌமியா, ஆகாஷ்(ஜெர்மனி), ஜெருக்ஷன், லானியா, தாரிக்கா, டியூரிக்கா, ஜொய்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று மூதூர் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதர்ஷினி — இலங்கை
செல்லிடப்பேசி:
+94764611551
ஜெயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33768209902
அன்ரன் — கனடா
செல்லிடப்பேசி:
+15197211277
ஜசோ — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+4915901412902