பெயர் : திருமதி சுப்பிரமணியம் தங்கம்மா Denmark.
பிறந்த நாள் : 26 செப்ரெம்பர் 1934
இறந்த நாள் : 26 மார்ச் 2018
பிறந்த இடம் : யாழ். பண்டத்தரிப்பு
இறந்த இடம் : Denmark.
தொடர்புக்கு : +4574420624
திருமதி சுப்பிரமணியம் தங்கம்மாDenmark.
பிறப்பு : 26 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 26 மார்ச் 2018
யாழ். பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கம்மா அவர்கள் 26-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவப்பா செல்லாச்சி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,
இ.பொ.சுப்பிரமணியம்(புறுடி) அவர்களின் அன்பு மனைவியும்,
கங்காதரன், வள்ளுவன், யமுனா, யானகி(டென்மார்க்), பாரதி, குகன்(லண்டன்), கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி(தொண்டர்) அவர்களின் சகோதரியும்,
கலைவாணி, மகிளேஸ்வரி, கெளசல்யா, பாஸ்கரன், தனேஸ்வரன், தர்சினி, சித்திரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:
புதன்கிழமை 04/04/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:
Kaplenivej 1, 6400 Sல்nderborg, Denmark.
தகனம்
திகதி:
புதன்கிழமை 04/04/2018, 02:00 பி.ப
முகவரி:
Kaplenivej 1, 6400 Sல்nderborg, Denmark.
தொடர்புகளுக்கு
- — டென்மார்க்
தொலைபேசி:
+4574420624
செல்லிடப்பேசி:
+4542522037
- — டென்மார்க்
தொலைபேசி:
+45 24645747