துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி சசிகலா சரச்சந்திரன் திருகோணமலை)

பிறந்த நாள் : 4 டிசெம்பர் 1961

இறந்த நாள் : 17 மார்ச் 2018

பிறந்த இடம் : திருகோணமலை)

இறந்த இடம் : திருகோணமலை)

தொடர்புக்கு : +94262050575

திருமதி சசிகலா சரச்சந்திரன்  திருகோணமலை)

 பிரதி அதிபர்- இ.அ.சே-2, புனித மரியாள் கல்லூரி, திருகோணமலை)
மலர்வு : 4 டிசெம்பர் 1961 — உதிர்வு : 17 மார்ச் 2018
    

திருகோணமலை முருகாபுரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சசிகலா சரச்சந்திரன் அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, அழகாம்பிகை தம்பதிகளின் அருமை மருமகளும்,

சரச்சந்திரன்(இளைப்பாறிய இலிகிதர், இலங்கை போக்குவரத்துச்சபை- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

பிருந்தன்(லண்டன்), சோபிதா(மக்கள் வங்கி நகரக்கிளை, திருகோணமலை), விக்னகரன்(லோட்டஸ் பாக்- திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பிரபாகரன், நிகிலா(லண்டன்), ஸ்ரீகாந்தன்(லண்டன்), நிரஞ்சன்(அலுவலக உதவியாளர், கமநலசேவை நிலையம், உப்புவெளி), மேகலா(கனடா), சர்மிளா(நோர்வே), பிறேமிளா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவி சங்கர்(Quatar Airways Senior Cargo Agent) அவர்களின் அன்பு மாமியாரும்,

கமலநாதன், ரேவதி, மெகலியட், வாசு, யோகராஜா, லக்‌ஷ்மன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.720/1, முருகாபுரி,
திருகோணமலை.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:    +94262050575
- — இலங்கை
செல்லிடப்பேசி:    +94768509398

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies