பெயர் : திரு இராஜரட்னம் ரவீந்திரன் டென்மார்க் Hobro
									
									பிறந்த நாள் : 30 செப்ரெம்பர் 1952 
									
									       								இறந்த நாள் : 12 பெப்ரவரி 2018
																		
									பிறந்த இடம் : யாழ். கஸ்தூரியார் வீதி 
									
									       								இறந்த இடம்  : டென்மார்க் Hobro 
																		
									தொடர்புக்கு : +4535124263
									
									
									
	 
	 
	
	திரு இராஜரட்னம் ரவீந்திரன் டென்மார்க் Hobro
	பிறப்பு : 30 செப்ரெம்பர் 1952 — இறப்பு : 12 பெப்ரவரி 2018
	 
	 
	யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Hobro வை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்னம் ரவீந்திரன் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
	 
	அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
	 
	காலஞ்சென்றவர்களான இராஜரட்னம்(இ.போ.ச சாரதி) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மனோன்மணி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
	 
	தில்லைராணி அவர்களின் அன்புக் கணவரும்,
	 
	சுஜேந்தி, வளர்மதி, அபிநேஸ், அனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
	 
	இராஜன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
	 
	கேதீசன், பரமேஸ்வரன்(ஜெகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
	 
	காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், தர்மலிங்கம், பாலச்சந்திரன், யோகேஸ்வரன் மற்றும் புஸ்பராணி, துரைச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
	 
	அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
	 
	இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
	 
	தகவல்
	குடும்பத்தினர்
	 
	
	தொடர்புகளுக்கு
	 
	
	தில்லைராணி(மனைவி) — டென்மார்க்
	தொலைபேசி: +4535124263
	 
	அபிநேஸ்(மகன்) — டென்மார்க்
	தொலைபேசி: +4560611529
	 
	சுஜேந்தி(மகள்) — டென்மார்க்
	தொலைபேசி: +4560861084
	 
	வளர்மதி(Bava- மகள்) — டென்மார்க்
	தொலைபேசி: +4553132302