பெயர் : திரு வல்லிபுரம் ஞானசேகரன் டென்மார்க்
பிறந்த நாள் : 2 பெப்ரவரி 1958
இறந்த நாள் : 27 சனவரி 2018
பிறந்த இடம் : யாழ். சண்டிலிப்பா
இறந்த இடம் : டென்மார்க்
தொடர்புக்கு : +4530583915
திரு வல்லிபுரம் ஞானசேகரன் டென்மார்க்
பிறப்பு : 2 பெப்ரவரி 1958 — இறப்பு : 27 சனவரி 2018
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Trige ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஞானசேகரன் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயரதி அவர்களின் அன்புக் கணவரும்,
பியாமிளா(றமா), சர்மிளா, டனுசன்(டனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுவேந்தன்(அஜன்), றெமூண், யூலியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேந்திரம்(இலங்கை), இராசமலர்(இலங்கை), யோகமலர்(இலங்கை), பாலச்சந்திரன்(இலங்கை), தேவராசா(வவி), சிறி(சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,
ஜெயசீலன்(ஜீவா- ஜெர்மனி), காலஞ்சென்ற றொபின் ஆகியோரின் நேசமிகு மைத்துனரும்,
டரீனா, சயாஷ், இஷானா, சமீறா, சஞ்யீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டனுசன்(டனி- மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4530583915
சுவேந்தன்(அஜன்- மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447478728859
றெமூண்(மருமகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4552307837
ஜெயசீலன்(ஜீவா- மைத்துனர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915753276975