துயர் பகிர்வோம்

பெயர் : திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் நோர்வே

பிறந்த நாள் : 23 மே 1962

இறந்த நாள் : 15 டிசெம்பர் 2017

பிறந்த இடம் : யாழ். இணுவில்

இறந்த இடம் : , நோர்வே

தொடர்புக்கு : +4770216103

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்
(தவம்)
அன்னை மடியில் : 23 மே 1962 — ஆண்டவன் அடியில் : 15 டிசெம்பர் 2017
 
 
 
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Asker, Brattvரூg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் விஜயேந்திரன் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் பஞ்சாட்சரம், பஞ்சாட்சரம் நாகேஸ்வரி, யோகேஸ்வரி பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சங்கீதா, சஜீவன், சர்மஜா, சனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
விஜயமாலினி(சுவிஸ்), விமலேந்திரன்(சுவிஸ்), விபுலேந்திரன்(பிரான்ஸ்), வில்வேந்திரன்(இலங்கை), லவேந்திரன்(பிரான்ஸ்), குசேந்திரன்(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற கஜேந்திரன், பவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரதிகலா(சுவிஸ்), கலா(சுவிஸ்), சுகந்தி(அவுஸ்திரேலியா), சுதாகரன்(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), சந்திரசேகரன்(அவுஸ்திரேலியா), அமிழ்தினி(நோர்வே), கிருபானந்தன், ரோஜாரமணி, சுபாஜினி, ரேவதி, சுதர்சினி, ரஜனி, பித்தி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
நடராசா(நோர்வே), மோகனரங்கன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
கிரிஜன், பிரியங்கன், அபிநயா, ஆதவன், மதுஷான், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஜவகர், ஜஸ்மின், சுவேஸ்திகன், வினோஜன், சௌபர்ணிகா, அட்சயா, பவோஜன், வந்தனா, அக்சன், அஸ்வினி, கௌதமன், அதிராகா, மேகலா, மாறன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 
ஆதீசன், அனுஸ், ஆகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Bலூrum sykehus kapell, Sogneprest Munthe-kaas vei, 1346 Sandvika, Norway 
 
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 19/12/2017, 02:00 பி.ப — 02:50 பி.ப
முகவரி: Vardரூsen menighet, Vardefaret 40, 1388 Borgen, Norway 
 
 
 

தொடர்புகளுக்கு
 

யாழினி(மனைவி) — நோர்வே
செல்லிடப்பேசி: +4770216103
 
சஜீவன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4791745423
 
அமிழ்தினி(மைத்துனி) — நோர்வே
செல்லிடப்பேசி: +4792864608
 
பாபு(தம்பி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319444016
 
விபு(தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33623885022
செல்லிடப்பேசி: +33952421020
 
லவன்(தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33695523615
 
பவீந்திரன்(தம்பி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33695704909
 
நாகேஸ்வரி(அம்மா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778057869
 
ராசாத்தி(மாமி) — நோர்வே
செல்லிடப்பேசி: +4791185357
 
மாலினி(தங்கை) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448032348
 
மனோகரன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796882167
 
சந்திரசேகரன்(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61407989256
 
மாலினி மோகனரங்கன்(மைத்துனி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786076594
 
சுதாகரன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326810583
 
 

 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies