துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி கலாவதி முத்தையா நோர்வே

பிறந்த நாள் : 15 ஏப்ரல் 1966

இறந்த நாள் : 4 ஒக்ரோபர் 2017

பிறந்த இடம் : யாழ். நயினாதீவு

இறந்த இடம் : நோர்வே

தொடர்புக்கு : +4795407166

திருமதி கலாவதி முத்தையா  நோர்வே
மண்ணில் : 15 ஏப்ரல் 1966 — விண்ணில் : 4 ஒக்ரோபர் 2017
 
 
 
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாவதி முத்தையா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகராஜா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
பிறேம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
 
விஜிதன், வபிதா, வினுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
மகாலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், காங்கேசன்(ஜெர்மனி), காலஞ்சென்ற செல்வராஜன், தர்மராஜன்(சுவிஸ்), விமலராஜன்(நோர்வே), சரவணானந்தன்(சுவிஸ்), நவநீதன்(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
அரசரெத்தினம்(சுவிஸ்), சியாமளாதேவி(இலங்கை), வரதலட்சுமி(இலங்கை), விமலாதேவி(ஜெர்மனி), மகேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(நோர்வே), செல்வசுதா(சுவிஸ்), நாகவரலேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
சத்தியகுமார், வாசுகி, ஜெனக்குமார், ராஜ்க்குமார், சிவகுமார், உதயகுமார், செல்வகுமார், நந்தகுமார், வான்மதி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 

நிகழ்வுகள்
 

கிரியை
திகதி: புதன்கிழமை 11/10/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Rல்mers vei 11, 3019 Drammen, Norway 
 
 

தொடர்புகளுக்கு
 

விஜிதன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4741066070
 
மகாலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94213212227
 
வரதலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94768550253
 
காங்கேசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4993429359620
 
தர்மராஜன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564020536
 
விமலராஜன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4795407166
 
சரவணானந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444634605
 
நவநீதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444516586
 
கலைச்செல்வி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41414207189
 
 

 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies