துயர் பகிர்வோம்

பெயர் : திரு மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்) டென்மார்க்

பிறந்த நாள் : 17 யூன் 1966

இறந்த நாள் : 17 ஓகஸ்ட் 2017

பிறந்த இடம் : யாழ். நெல்லியடி

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4575324836

......................

திரு மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார்
(வசந்தன்) டென்மார்க்
மலர்வு : 17 யூன் 1966 — உதிர்வு : 17 ஓகஸ்ட் 2017

 

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மைக்கல்பிள்ளை, மேரி தம்பதிகளின் அன்பு மகனும், சிற்றம்பலம் தில்லைநாயகதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவதிலகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கத்லீன், கெவின், கறோலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டன் அவர்களின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமலஉற்பவவசந்தி(மேஜர் சோதியா), ரூபகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈசன்(கனடா), கிருஷ்னன்(திருகோணமலை), குகன்(லண்டன்), கிருபா(பிரான்ஸ்), ரதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சச்சின், கிஷாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Grindsted Sygehus, Engparken 1, 7200 Grindsted, Denmark 

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/08/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Grindsted Sygehus, Engparken 1, 7200 Grindsted, Denmark 

திருப்பலி
திகதி: புதன்கிழமை 23/08/2017, 11:00 மு.ப
முகவரி: Sct. Norberts Kirke, Fjellegade 2, 7100 Vejle, Denmark 

நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 23/08/2017, 01:30 பி.ப
முகவரி: Grindsted Church, Grindsted Kirke, Kirkegade 1, 7200 Grindsted, Denmark 
 


தொடர்புகளுக்கு


வீடு — டென்மார்க்
தொலைபேசி: +4575324836

கத்லீன்(மகள்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4553611811

கெவின்(மகன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4522808785

ஈசன்(கனடா) — கனடா
செல்லிடப்பேசி: +15146996486

கிருஷ்னன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773069997

குகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932277330

கிருபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33160180273

ரதி — கனடா
செல்லிடப்பேசி: +15143321410

சிறி — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4531657254

பிரபா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4560928376
 
 
 


  

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies