பெயர் : திரு கந்தசாமி ஜெயக்குமார் ஜெர்மனி
பிறந்த நாள் : 25 மார்ச் 1971
இறந்த நாள் : 19 யூன் 2017
பிறந்த இடம் : யாழ். வேலணை
இறந்த இடம் : ஜெர்மனிஜெர்மனி
தொடர்புக்கு : +4917688453420
திரு கந்தசாமி ஜெயக்குமார் ஜெர்மனி
(குமார்)
தோற்றம் : 25 மார்ச் 1971 — மறைவு : 19 யூன் 2017
யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bielefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயக்குமார் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், வீரவாகு கனகாம்பிகை(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
மதுசா, மிதுசன், அஜய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார்(இலங்கை), நேசகுமார்(ஜெர்மனி), சிவகுமார்(இலங்கை), தேவி(இலங்கை), லலிதா(இலங்கை), யோகநாயகி(ஜெர்மனி), சுபாசினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரன், ராஜன், சீலன், உதயா, சுகந்தமலர், றஞ்சினிதேவி, றஞ்சி, விஜயரூபன், செல்லா, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரன் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
சுகந்தன்(பிரான்ஸ்), ராஜன்(இங்கிலாந்து), சுகந்தகுமாரி, விஜி, ரேவதி(கனடா), ஆதவன், அசோக், அபிசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விதுசன், மதுசன், யது(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கிந்துசா, பிரியா, சிந்து, குயிலா, காண்டீபன், கார்த்திகா, வினேஷ், கெளசி, தர்சன், சுதர்சன், சுவாதிகா, சுஜீவன், சுஜி, கிருஷாந், நிருபன், சச்சின், றோசன், தக்ஷன், யனிஷ்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
தரிஷ் அவர்களின் அன்பு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/06/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Oelmற்hlenstraணூe 9, 33604 Bielefeld, Germany
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 22/06/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Sennefriedhof Windelsbleicher Straணூe 139 33647 Bielefeld in der Kappe 2, Germany
தொடர்புகளுக்கு
விஜயரூபன்(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி: +491718048922
செல்லா(மைத்துனர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917688453420
யோகநாயகி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915115628966
நேசகுமார்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917664023051