துயர் பகிர்வோம்

பெயர் : திரு கதிர்காமநாதன் நடராஜா ஜெர்மனி

பிறந்த நாள் : 1 சனவரி 1961

இறந்த நாள் : இறப்பு : 6 மே 2017

பிறந்த இடம் : யாழ். கொட்டடி

இறந்த இடம் : ஜெர்மனி

தொடர்புக்கு : +4528550873


                  திரு கதிர்காமநாதன் நடராஜா ஜெர்மனி
பிறப்பு : 1 சனவரி 1961 — இறப்பு : 6 மே 2017



யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் நடராஜா அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

ராஜசுலோஜனா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசியா, தாரனி, தாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகநாதன்(டென்மார்க்), கதிரேஸ்வரி(இலங்கை), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிறிஸ்தோபர் றிகேஸ், ஒலிவெர் ஹெரிங் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தமிக்கா, லியம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 12/05/2017, 02:00 பி.ப
முகவரி: Ev. Friedhof, An der Wilkeshr, 58805 Neuenrade, Germany
 


தொடர்புகளுக்கு


- — ஜெர்மனி
தொலைபேசி: +49239265209

தாரனி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915782649300

ஜெகநாதரன்(சகோதரர்) — டென்மார்க்
தொலைபேசி: +4528550873
 
 








  

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies