துயர் பகிர்வோம்

பெயர் : செல்வன் அருள்நேசன் அஜின்றொன் இத்தாலி

பிறந்த நாள் : 3 ஏப்ரல் 1999

இறந்த நாள் : 27 மார்ச் 2017

பிறந்த இடம் : யாழ். நாரந்தனை

இறந்த இடம் : இத்தாலி

தொடர்புக்கு : +393663787621செல்வன் அருள்நேசன் அஜின்றொன் இத்தாலி
மலர்வு : 3 ஏப்ரல் 1999 — உதிர்வு : 27 மார்ச் 2017

 

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நேசன் அஜின்றொன் அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று பிரான்ஸ் Athis-Mons எனும் இடத்தில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், பிரான்சிஸ், அந்தோனியாள், திருசெல்வம் றெஜினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருள்நேசன் யூலியட்(கலா) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

அகில்சோன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

லூர்த்தம்மா(தங்கம்- இத்தாலி), தியாகராசா(இத்தாலி), பிறேமா(ராசாத்தி- லண்டன்)), காலஞ்சென்ற சிறில்(லண்டன்), அனற் ரேவதி, காலஞ்சென்ற தயாளன்(இத்தாலி), சிறிலா சுதாகர்(ஜெர்மனி), சாள்ஸ் பரிமளா(சவுதி), சிறிதாசன் சீதா(பிரன்ஸ்), அனிதாஸ் சாளினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற டொமினிக்(துரை), லைலா(இத்தாலி), எட்வேட் செல்வம்(இத்தாலி), மின்னொலி(இத்தாலி), அன்ரன் கில்வேட்(இத்தாலி), சகாயமலர்(இத்தாலி), செபதேவன்(ஜெர்மனி), மஞ்சுளா(இத்தாலி), லிப்பின் அன்ரன்(லண்டன்), அனற் லைசா, அலிஸ்ரன்(இத்தாலி), லூமன் விமாலா(இலங்கை), இந்திரன், மேரிடில்லா(இத்தாலி), றமேஸ்(இத்தாலி), வினோதறவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரையும், 01-03-2017 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரையும், 02-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணிதொடக்கம் பி.ப 06:00 மணிவரையும் Pompes Funழூbres Crematorium Sud Francillien, 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-04-2017 திங்கடகிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Pompes Funழூbres Crematorium Sud Francillien, 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France என்னும் முகவரியில் அடக்க ஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து 21 Avenue Henri Dunant, 91200 Athis-Mons, France என்னும் முகவரியில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும், அடக்க ஆராதனை இடத்திலிருந்து சேமக்காலை வரை பேரூந்து வசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1 Allளூe Erlanger,
91200 Athis-Mons,
France.
 
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு


செல்வம் — இத்தாலி
தொலைபேசி: +393510038549

அன்ரன் — இத்தாலி
தொலைபேசி: +393663787621

அருள்நேசன்(அப்பா) — இத்தாலி
தொலைபேசி: +393249033082

அவிஸ்ரன் — இத்தாலி
தொலைபேசி: +393892338794

சிறி — பிரான்ஸ்
தொலைபேசி: +33783668596 
 
 
                 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies