துயர் பகிர்வோம்

பெயர் : திரு தனஞ்சயன் தர்மராஜா கனடா திருகோணமலை

பிறந்த நாள் : 11 மார்ச் 1958

இறந்த நாள் : 30 மார்ச் 2017

பிறந்த இடம் : திருகோணமலை

இறந்த இடம் : கனடா

தொடர்புக்கு : +14165696109


திரு தனஞ்சயன் தர்மராஜா கனடா திருகோணமலை
மண்ணில் : 11 மார்ச் 1958 — விண்ணில் : 30 மார்ச் 2017
திருகோணமலை உப்புவெளியைப் பிறப்பிடமகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தனஞ்சயன் தர்மராஜா அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தியாகராயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

லாவனியா, டிவ்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளரிமுகுந்தன், பாலகெங்கதரன், உதயசங்கர், உமையாள், கலாவல்லி, ஞானபூங்கோதை, கார்தியாயினி, திருமாலினி, சிறிதரன், சிவாரிநயனிஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ்வரி, குகனேஸ்வரி, ராதாமனோகரன், மதிவதனி, நவசிவராஜா, சிறிஸ்கந்தராஜா, சண்முகநாதன், காலஞ்சென்ற சிவஞானம், உதயராயன், தயாநிதி, திலகநிதி, கெங்காநிதி, கேசவராயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபர்ணா, திரிவேணி, அபிலா, நிவியா, அத்வைதன், அற்சகி, கீவன், சனகன், நசிகேதன் ஆகியோரின் அன்பு மாமாவும் தர்மவிலாசினி, மோசிகரன், கிருத்திகா, சிவாத்மணி, சர்வாத்மணி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Unit 515 - 567,
Scarborough Golf Club Rd,
Scarborough,
ON M1G 1H5,
Canada.

 


 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/04/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/04/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/04/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/04/2017, 01:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
 


தொடர்புகளுக்கு


சிறி — கனடா
செல்லிடப்பேசி: +14165696109

கோதை — கனடா
செல்லிடப்பேசி: +16479277069

சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442036327539

உமையாள் — இலங்கை
தொலைபேசி: +94262221633

பத்மநிதி — கனடா
செல்லிடப்பேசி: +14164383984
 
 
                 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies