துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி தவமணிதேவி இராமநாதன் திருகோணமலை

பிறந்த நாள் : 14 ஏப்ரல் 1942

இறந்த நாள் : 1 ஏப்ரல் 2017

பிறந்த இடம் : யாழ்

இறந்த இடம் : திருகோணமலை

தொடர்புக்கு : +94773215595

.......

திருமதி தவமணிதேவி இராமநாதன் திருகோணமலை
பிறப்பு : 14 ஏப்ரல் 1942 — இறப்பு : 1 ஏப்ரல் 2017

 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உப்புவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி இராமநாதன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகுரு(ஓவசியர்), காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன்(கட்டிட திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுதன்(Senior Programme Officer- Australian High Commission, Colombo) அவர்களின் அன்புத் தாயாரும்,

சுப்பிரமணியம்(பொறியியலாளர், இளைப்பாறிய செயலாளர்- வடகிழக்கு மாகாணசபை), கணேசம்மா, காலஞ்சென்ற தணிகாசலம்(Asst.Director- Education), செல்வநாயகி, நவமணிதேவி, தெய்வேந்திரராசா(லண்டன்), ஆனந்தராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆன்ஸ்பெக்(Executive Officer, Seylan Bank, Trincomalee) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஷியாம், தனிஷ் ஷேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
84/8, CTB ஒழுங்கை,
லவ் லேன்,
உப்புவெளி,
திருகோணமலை.
 
தகவல்
பாலேந்திரா நிரஞ்சன்(பெறாமகன்)


தொடர்புகளுக்கு


சிவசுதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773215595
 
 

  செல்லிடப்பேசி: +94773215595 சிவசுதன்(மகன்) — இலங்கை தொடர்புகளுக்கு பாலேந்திரா நிரஞ்சன்(பெறாமகன்) தகவல்  திருகோணமலை.உப்புவெளி, லவ் லேன், 84/8, CTB ஒழுங்கை,வீட்டு முகவரி: இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.ஷியாம், தனிஷ் ஷேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.ஆன்ஸ்பெக்(Executive Officer, Seylan Bank, Trincomalee) அவர்களின் அன்பு மாமியாரும்,சுப்பிரமணியம்(பொறியியலாளர், இளைப்பாறிய செயலாளர்- வடகிழக்கு மாகாணசபை), கணேசம்மா, காலஞ்சென்ற தணிகாசலம்(Asst.Director- Education), செல்வநாயகி, நவமணிதேவி, தெய்வேந்திரராசா(லண்டன்), ஆனந்தராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவசுதன்(Senior Programme Officer- Australian High Commission, Colombo) அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற இராமநாதன்(கட்டிட திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகுரு(ஓவசியர்), காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உப்புவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி இராமநாதன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார். 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies