துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி சீதா செல்வராணி பொன்னுத்துரை அவுஸ்திரேலியா

பிறந்த நாள் : 31 ஒக்ரோபர் 1936

இறந்த நாள் : 21 மார்ச் 2017

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்

இறந்த இடம் : கொழும்பு

தொடர்புக்கு : +61448960020



திருமதி சீதா செல்வராணி பொன்னுத்துரை அவுஸ்திரேலியா
தோற்றம் : 31 ஒக்ரோபர் 1936 — மறைவு : 21 மார்ச் 2017

 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சீதா செல்வராணி பொன்னுத்துரை அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி காசிப்பிள்ளை(முதலியார்) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்

இளங்கோ(கண்ணன்- லண்டன்), அனுசியா(அம்மாச்சி), கெளரிசங்கர்(ரகு- அவுஸ்திரேலியா), பிரபாநந்தன்(அபி- அவுஸ்திரேலியா), பிரதீபன்(புறூடி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான லலிதா, மாலினி, டியுலிப், மற்றும் நடேசன், வசந்தா, றஞ்சித், மஹேஸ்வரி, அமர்நாத், பிரேம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணரஞ்சினி, சமிந்தா, ஷாலினி, அஷ்வினி, சம்சுனிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஸ்ரனிஸ்லோஸ், எஸ்மி, கந்தசாமி, வேலாயுதம், செபரட்னம், மற்றும் புஷ்பரானி, திரவியம்மா, சுப்பிரமணியம், ஜெயலட்சுமி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கணநாத், ஆரணி, கீதநாத், கீதாஞ்சலி, கீதகஜன், மயுராஷ்னி, ஃபஹான், லவன், மாதவன், சாயிஷா, கீதபிரபாஷ், திவ்யா, துஷீவன், றிஹான், தயாவன், இமான், நத்தலி, ஜெயந்த், தீபிகா, விதூதரன், திவ்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹபினேஷ், யாகீத், அக்‌ஷரா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-03-2017 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 9:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று  பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:06,
32ம் ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு- 06.
 
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு


_ — இலங்கை
தொலைபேசி: +94112360836
செல்லிடப்பேசி: +94759099775

_ — பிரித்தானியா
தொலைபேசி: +447970063965
செல்லிடப்பேசி: +447549350468

_ — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61414965960
செல்லிடப்பேசி: +61448960020 
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies