துயர் பகிர்வோம்

பெயர் : திரு சுரேந்திரதாஸ் செல்லையா நோர்வே

பிறந்த நாள் : 26 செப்ரெம்பர் 1968

இறந்த நாள் : 21 பெப்ரவரி 2017

பிறந்த இடம் : யாழ். வல்வெட்டித்துறை

இறந்த இடம் : நோர்வே

தொடர்புக்கு : +917871125425

.................
சுரேந்திரதாஸ் செல்லையா நோர்வே
(சுரேஸ்)
அன்னை மடியில் : 26 செப்ரெம்பர் 1968 — இறைவன் அடியில் : 21 பெப்ரவரி 2017

 

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சுசரேந்திரதாஸ் செல்லையா அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்ஜித், சுவாதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ரஞ்சன்(நோர்வே), பபிதா(கனடா), தங்கேஸ்வரன்(ஜெகன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை
திகதி: திங்கட்கிழமை 06/03/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway 
 


தொடர்புகளுக்கு


சுதர்சினி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +917871125425

டாட்டி(நண்பர்) — நோர்வே
தொலைபேசி: +4741114424

கபில் — நோர்வே
தொலைபேசி: +4799374214

தங்கேஸ்வரன்(ஜெகன்- சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447734266704

பபிதா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16478802224
 
 

       

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies