துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி ஞானசவுந்தரம் வடிவேலு அவுஸ்திரேலியா

பிறந்த நாள் : 10 செப்ரெம்பர் 1926

இறந்த நாள் : இறப்பு : 23 பெப்ரவரி 2017

பிறந்த இடம் : அம்பாறை கல்முனை

இறந்த இடம் : அவுஸ்திரேலியா

தொடர்புக்கு : +94115782219


திருமதி ஞானசவுந்தரம் வடிவேலு
(ஞானி Aunty, வடிவேலு Teacher)
பிறப்பு : 10 செப்ரெம்பர் 1926 — இறப்பு : 23 பெப்ரவரி 2017

 

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசவுந்தரம் வடிவேலு அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு(தலைமை ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

Dr. வசந்தகுமார்(பிரித்தானியா), விஜயகுமார்(சிட்னி), சுகுமார்(சிட்னி), ஜெயக்குமார்(சிட்னி), வசந்தகுமாரி(சிட்னி), Dr. சாந்தகுமார்(கனடா), நவக்குமார்(கனடா), விஜயகுமாரி(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தங்கம் வேலுப்பிள்ளை, பாக்கியம் தங்கராஜா, குஞ்சித்தம்பி பேரின்பநாயகம், ஞானப்பிரகாசம் பேரின்பநாயகம், ஞானப்பிரகாசம் சந்திரசேகரம், சொர்ணம் ஞானமணி, சாந்தம் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமினி, சுபாசினி, இந்திரா, ரட்ணராஜா, சுமதி, ஜெயந்தகுமார், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஷ்மி, டிலினி, பிரவின், விஜினி, நவீன், சுதேசன், சுதேசி, றொமேஷ், றோனா, ரியான், ரம்யா, ரூபிகா, சாமந்தி, ஏட்றியான், அஸ்வின், கல்வின், அரவின், ஜொனத்தான், ரெபேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்மின், நயா, சயானா, அமலன், ரொசிக்கா, அமாரா, செபஸ்ரியான்,அரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/02/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Hills Alliance Church, 524 Windsor Rd, Baulkham Hills NSW 2153, Australia 

திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 27/02/2017, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: c3 Church CCA, 25 Octavia St, Toongabbie NSW 2146, Australia 

தகனம்
திகதி: திங்கட்கிழமை 27/02/2017, 11:00 மு.ப
முகவரி: Pinegrove Memorial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia 
 


தொடர்புகளுக்கு


வசந்தகுமார் — இலங்கை
தொலைபேசி: +94115782219

விஜயகுமார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61297021255

சுகுமார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296797854

ஜெயக்குமார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61297641367

வசந்தகுமாரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296498036

சாந்தகுமார் — கனடா
தொலைபேசி: +16479780074

நவக்குமார் — கனடா
தொலைபேசி: +19058550072

விஜயகுமாரி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296815415
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies