துயர் பகிர்வோம்

பெயர் : திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்

பிறந்த நாள் : ,

இறந்த நாள் : சனவரி 2017

பிறந்த இடம் : மன்னார் ஒலிமடு

இறந்த இடம் : மன்னார் ஒலிமடு

தொடர்புக்கு : சனவரி 2017


 

திரு சீமாம்பிள்ளை மரியநாயகம்
(பலநோக்குக் கூட்டுறவுச்சங்க முகாமையாளர்)
இறப்பு : 2 சனவரி 2017

 

மன்னார் ஒலிமடு நானாட்டானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீமாம்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி சீமாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

தயாளினி(ஆசிரியர்- நானாட்டான்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிலக்சி, சுலக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, இம்மானுவேல், லோறன்ஸ்பிள்ளை, சந்தாம்பிள்ளை, செபமாலை, றீற்றம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிலுப்பாச்சி, சந்தானாள், ஞானப்பிரகாசி, வின்சென்சியாப்பிள்ளை, இம்மானுவேல், பேதுருப்பிள்ளை, தயான்(பிரித்தானியா), ஆனந்தன்(இலங்கை), ராஜன்(பிரித்தானியா), றூபன்(பிரித்தானியா), தயாபரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நானாட்டான் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நானாட்டான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
ராஜன்


தொடர்புகளுக்கு


ராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447920558657

தயாளினி — இலங்கை
தொலைபேசி: +94232050635
செல்லிடப்பேசி: +94778643236

ஆனந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778208184

தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447760490019
 
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies