துயர் பகிர்வோம்

பெயர் : திரு செல்லத்துரை றூபன் ஜெர்மனி

பிறந்த நாள் : 6 யூன் 1970

இறந்த நாள் : 20 டிசெம்பர் 2016

பிறந்த இடம் : யாழ். உடுப்பிட்டி

இறந்த இடம் : ஜெர்மனி

தொடர்புக்கு : +4915754345860



திரு செல்லத்துரை றூபன் ஜெர்மனி
பிறப்பு : 6 யூன் 1970 — இறப்பு : 20 டிசெம்பர் 2016

 

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrற்cken ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை றூபன் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்துரை கனகராணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சுந்தரம் மகேஷ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பதேவி(பூமா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதேசரூபன், தர்சரூபன், சுகிர்தரூபன், காலஞ்சென்ற தயாளரூபன், ரூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடேஷ், நிர்மலாதேவி, பரமதேவி, சுகந்தாதேவி, கிருஷ்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை
திகதி: வியாழக்கிழமை 29/12/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Cemetery, Dr.-Vogeler-Straணூe 21, 66117 Saarbrற்cken, Germany 
 


தொடர்புகளுக்கு


பூமா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915754345860

ஜெனிஸ்ரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915773552452

சுகிர்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424617979

சுரேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958001686

தர்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773328221

திலீப் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777741959
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies