துயர் பகிர்வோம்

பெயர் : திரு நாகமணி நித்தியசெல்வன் நோர்வே

பிறந்த நாள் : 23 நவம்பர் 1967

இறந்த நாள் : 20 டிசெம்பர் 2016

பிறந்த இடம் : முல்லைத்தீவு

இறந்த இடம் : நோர்வேநோர்வே

தொடர்புக்கு : +4745913150

..............           
திரு நாகமணி நித்தியசெல்வன் நோர்வே
(பாபு)
தோற்றம் : 23 நவம்பர் 1967 — மறைவு : 20 டிசெம்பர் 2016

 

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Stranda வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி நித்தியசெல்வன் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெஸி அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சனா, சஞ்சீவ், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமா(லண்டன்), சுமதி(இலங்கை), பிரபு, ஸ்ரீதர், ராஜீவ்(நெதர்லாந்து), விந்தியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோஷ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/12/2016, 10:30 மு.ப — 03:00 மு.ப
முகவரி: Borgundvegen 312, 6008 வlesund, Norway. 

கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 27/12/2016, 09:30 மு.ப
முகவரி: Borgundvegen 312, 6008 வlesund, Norway. 
 


தொடர்புகளுக்கு


அர்ச்சனா(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4745913150

நாகேஸ்வரி(தாய்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31687151555

சுமதி(நித்தியகல்யாணி-சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778545198

வித்யா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +16479628526

பிரபு(தம்பி) — நெதர்லாந்து
தொலைபேசி: +31653997653
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies