துயர் பகிர்வோம்

பெயர் : திரு செல்வராகவன் செல்வநாயகம் நோர்வே

பிறந்த நாள் : 17 மே 1970

இறந்த நாள் : 21 டிசெம்பர் 2016

பிறந்த இடம் : யாழ். நெல்லியடி

இறந்த இடம் : நோர்வே

தொடர்புக்கு : +4793052950

........
                 

திரு செல்வராகவன் செல்வநாயகம் நோர்வே
பிறப்பு : 17 மே 1970 — இறப்பு : 21 டிசெம்பர் 2016

 

யாழ். நெல்லியடி சாமியன் அரசடி முடக்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராகவன் செல்வநாயகம் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வநாயகம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம் மங்களலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,

சேயோன், வைஷ்ணுகா, வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி பரமேஸ்வரன், செல்வசோதி சிவஞானம், செல்வரஞ்சிதம் புவனநாயகம், செல்வநாயகி விக்கினேஸ்வரன், செல்வரதி சிறிரங்கநாதன், செல்வகெளரி ஜெகசோதிநாதன், செல்வகுமார், செல்வநிதி, செல்வராசையா, செல்வரவீந்திரன், செல்வகரி, செல்வரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சருத்திரா நேசதுரை, கிருத்திகா சுபராஜன், சுவேகா பானுதீபன், கோபிநாத் நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 14:00 மணிவரை Alfaset, Norway எனும் இடத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு


செல்வி — நோர்வே
செல்லிடப்பேசி: +4793052950

சோதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94766479814

ஹரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429152571

ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33641561571
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies