துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி புஷ்பா நவரெத்தினம் டென்மார்க்

பிறந்த நாள் : 8 ஏப்ரல் 1964

இறந்த நாள் : 18 டிசெம்பர் 2016

பிறந்த இடம் : யாழ். உடுவில்

இறந்த இடம் : டென்மார்க்

தொடர்புக்கு : +4527834297

...
திருமதி புஷ்பா நவரெத்தினம் டென்மார்க்
பிறப்பு : 8 ஏப்ரல் 1964 — இறப்பு : 18 டிசெம்பர் 2016

 

யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பா நவரெத்தினம் அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், நவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிஸ்கா(Niskastabin), றுஸ்மி(Janet Rosme) எடின்(Aeddin Rock) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவரெத்தினசிங்கம் அவர்களின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Vejle Landevej 57, 7200 Grindsted எனும் முகவரியில் உள்ள கிறிஸ்துவின் சுவிசேஷ சபை(Evangelical Church of Christ), எனும் ஆலயத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/12/2016, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Grindsted Sygehus, Engparken 1, 7200 Grindsted, Denmark 
 


தொடர்புகளுக்கு


நவரெத்தினசிங்கம் — டென்மார்க்
தொலைபேசி: +4527834297
 
 


© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies