பெயர் : திருமதி இந்துமதி பேரின்பராஜா இந்தியா
பிறந்த நாள் : 25 மார்ச் 1952
இறந்த நாள் : 28 நவம்பர் 2016
பிறந்த இடம் : திருகோணமலை
இறந்த இடம் : இந்தியா
தொடர்புக்கு : +919840247534
திருமதி இந்துமதி பேரின்பராஜா
தோற்றம் : 25 மார்ச் 1952 — மறைவு : 28 நவம்பர் 2016
திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இந்துமதி பேரின்பராஜா அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பேரின்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி(கனடா), ஷர்மிளா(இந்தியா), யாதவன்(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), அர்ச்சுணன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமாரன்(கனடா), ஆனந்தன்(இந்தியா), திலகவதி(பிரான்ஸ்), கலையரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யவந்திகா, கிருத்திக், பிரஜீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியிலிருந்து பி.ப 03:00 மணிவரை சென்னை போரூர் மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 61,
4-வது தெரு,
பாலாஜி நகர்,
ஆழ்வார் திருநகர்,
சென்னை- 600087.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இந்தியா
தொலைபேசி: +919941030863
செல்லிடப்பேசி: +919840247534
செந்தூரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646056629
யாதவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651162827