துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி மேரி மார்கரெட் திருகோணமலை

பிறந்த நாள் : 31 டிசெம்பர் 1921

இறந்த நாள் : 21 நவம்பர் 2016

பிறந்த இடம் : திருகோணமலை

இறந்த இடம் : பிரான்ஸ்

தொடர்புக்கு : +33768443329

திருமதி மேரி மார்கரெட் செபஸ்தியாம்பிள்ளை
பிறப்பு : 31 டிசெம்பர் 1921 — இறப்பு : 21 நவம்பர் 2016
 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மார்கரெட் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கொன்செப்ட்ரா(இலங்கை), யோகராஜா(பிரான்ஸ்), ஐரின்(கனடா), காலஞ்சென்ற டெய்சி(இங்கிலாந்து), அன்டெனட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜொஸ்டின், கிரேஸ், லூசி, அன்ரன், ஜொய், ராஜேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானேந்திரம்(இலங்கை), குமாரி(பிரான்ஸ்), பொன்னுத்துரை(கனடா), விமல்ராஜ்(இங்கிலாந்து), அன்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வசந்தகுமார், சாந்தா(இலங்கை), நந்தா(இலங்கை), இந்திரா(இலங்கை), நொயிலின்(இலங்கை), செலின்(இலங்கை), மோகன்ராஜ்(பிரான்ஸ்), பபா(பிரான்ஸ்), நிர்மல்(பிரான்ஸ்), ரமேஸ்(கனடா), ரஜனி(கனடா), ரொகான்(கனடா), டெஸ்மன்(லண்டன்), Malcolm(பிரான்ஸ்), ரொசான்(லண்டன்), Baney(பிரான்ஸ்), Roney(பிரான்ஸ்), Suju(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 
தகவல்
குடும்பத்தினர் 

 
தொடர்புகளுக்கு
கொன்செப்ட்ரா — இலங்கை
தொலைபேசி: +94778428285
யோகராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33616186072
செல்லிடப்பேசி: +33169058465
ஐரின் — கனடா
தொலைபேசி: +1462629679
அன்டெனட் — பிரான்ஸ்
தொலைபேசி: +33954840243
செல்லிடப்பேசி: +33777807905
மல்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768443329
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies