துயர் பகிர்வோம்

பெயர் : திரு இராசையா சுகிர்தராஜன் திருகோணமலை.

பிறந்த நாள் : 14 செப்ரெம்பர் 1956

இறந்த நாள் : 21 செப்ரெம்பர் 2016

பிறந்த இடம் : திருகோணமலை.

இறந்த இடம் : திருகோணமலை.

தொடர்புக்கு : +94715862117

திரு இராசையா சுகிர்தராஜன் திருகோணமலை.
(இளைப்பாறிய முகாமைத்துவ திணைக்கள அலுவலகப் பணியாளர்)
பிறப்பு : 14 செப்ரெம்பர் 1956 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2016

 

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சுகிர்தராஜன் அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, குணபூசணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற இரத்தினவேல், தங்கேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

ரவிச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகீரதன்(அரச நில அளவையாளர்), புருஷோத்மன்(ஏ.சி டெக்னீசியன்- டுபாய்), இந்திராபிரியதர்ஷினி(முகாமைத்துவ உதவியாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்புவழிபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.687,
அண்ணா வீதி,
அன்புவழிபுரம்,
திருகோணமலை.
 
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு


 இலங்கை
தொலைபேசி: +94715862118
செல்லிடப்பேசி: +94715862117
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies