துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி ஸ்ரீகலா யோகராஜா

பிறந்த நாள் : 13 யூலை 1971

இறந்த நாள் : 1 ஏப்ரல் 2016

பிறந்த இடம் : யாழ். வேலணை

இறந்த இடம் : லண்டன்

தொடர்புக்கு : +447459229270


திருமதி ஸ்ரீகலா யோகராஜா
(முன்னாள் நீதிமன்ற உத்தியோகஸ்தர்- இலங்கை, தமிழ் கல்விக்கூடம் ஆசிரியை -Leicester)
அன்னை மடியில் : 13 யூலை 1971 — ஆண்டவன் அடியில் : 1 ஏப்ரல் 2016

 

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகலா யோகராஜா அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா அன்னலெட்சுமி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பவித்ரா, பவினாஸ், பவனாஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ராதாதேவன், சசிகலா(கொழும்பு), வாசுதேவன்(யாழ்ப்பாணம்), சந்திரகலா(ஆசிரியை- புங்குடுதீவு மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற வாமதேவன், மேகலா(டென்மார்க்), காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் தகனத்திற்கு பின் Carey Hall Baptist Church, 159 Harrison Road, Leicester, LE4 6NP, UK எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை
திகதி: புதன்கிழமை 20/04/2016, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Church of Our Lady, 15 Peebles Way, Leicester LE4 7ZB, United Kingdom 

தகனம்
திகதி: புதன்கிழமை 20/04/2016, 02:30 பி.ப
முகவரி: Gilroes Cemetery, Groby Rd, LE3 9QG, United Kingdom 
 


தொடர்புகளுக்கு


மேகலா பரமேஸ்வரன்(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459229270
 
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies