பெயர் : திரு செல்லையா உருத்திரலிங்கம் உகண்டா
பிறந்த நாள் : 27 டிசெம்பர் 1951
இறந்த நாள் : 11 ஏப்ரல் 2016
பிறந்த இடம் : யாழ். நெல்லியடி
இறந்த இடம் : உகண்டா
தொடர்புக்கு : +256772461783
திரு செல்லையா உருத்திரலிங்கம் உகண்டா
பிறப்பு : 27 டிசெம்பர் 1951 — இறப்பு : 11 ஏப்ரல் 2016
யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஆப்பிரிக்கா Uganda வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா உருத்திரலிங்கம் அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஷ்வலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வில்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
யாமினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
தருமலிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், யோகமலர், மற்றும் தியாகலிங்கம்(இந்தியா), வேதநாயகமலர்(இலங்கை), சாந்தமலர்(இலங்கை), சோதிமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலன் நிஷாந் சிவராஐா அவர்களின் அன்பு மாமனாரும்,
வரதராணி, வரதராஜன், விமலராணி, விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் Mukono, Uganda வில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் Kololo Cremation Centre, Kampala, Uganda, Africa என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யாமினி — உகண்டா
தொலைபேசி: +256774442450
யாமினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61451012597
ஜெயரட்ணம் — உகண்டா
தொலைபேசி: +256772461783