பெயர் : திரு ஆறுமுகம் ஆத்மநாதன் திருகோணமலை
பிறந்த நாள் : 20 யூன் 1959
இறந்த நாள் : 5 ஏப்ரல் 2016
பிறந்த இடம் : யாழ். காரைநகர்
இறந்த இடம் : திருகோணமலை,
தொடர்புக்கு : +94777510456 +16478382378
பிறப்பு : 20 யூன் 1959 — இறப்பு : 5 ஏப்ரல் 2016
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஆத்மநாதன் அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பையா, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்வர்மா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், கோபாலசிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,
ராஜசிங்கம், Dr. ராஜரட்ணம், பரம்சோதி, அருணாசலம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சத்தியநாதன்(கனடா), ஸ்ரீஆண்டாள்(கனடா), கௌரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயராம்(New Model Hardware, Old Moor Street), செந்தில்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அம்பிகா(கனடா), சிவராசா(கனடா), சிவநேசராசா(கனடா), ஷண்முகராசா, சந்திரசேகர், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயராம் — இலங்கை
தொலைபேசி: +94777510456
சத்தியநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16478382378
ஸ்ரீஆண்டாள் — கனடா
செல்லிடப்பேசி: +14162891572
கௌரி — கனடா
தொலைபேசி: +19054710090