பெயர் : திரு கந்தசாமி கோபாலகிருஷ்ணன் நோர்வே
பிறந்த நாள் : 12 செப்ரெம்பர் 1972
இறந்த நாள் : 31 மார்ச் 2016
பிறந்த இடம் : முல்லைத்தீவு
இறந்த இடம் : நோர்வே
தொடர்புக்கு : +442083306835
திரு கந்தசாமி கோபாலகிருஷ்ணன் நோர்வே
(கோபால்)
அன்னை மடியில் : 12 செப்ரெம்பர் 1972 — ஆண்டவன் அடியில் : 31 மார்ச் 2016
முல்லைத்தீவு முத்தையன்கட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகலிங்கம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யமுனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிந்தன், மதுமிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33762869874
செல்வன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33658849315
லிங்கன்(மைத்துனர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33606695429
விஜயன்(மைத்துனர்) — நோர்வே
தொலைபேசி: +4794807343
தேவி(மைத்துனி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33980366068
றஜனி(மைத்துனி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33651591597
சுசி(மைத்துனி) — பிரித்தானியா
தொலைபேசி: +442083306835