பெயர் : திரு ஐவன் வூழ்ஸ்லி சத்தியபால் நோர்வே
பிறந்த நாள் : 5 மார்ச் 1963
இறந்த நாள் : 15 மார்ச் 2016
பிறந்த இடம் : யாழ். கரம்பன்
இறந்த இடம் : நோர்வே
தொடர்புக்கு : +4721387114
திரு ஐவன் வூழ்ஸ்லி சத்தியபால் நோர்வே
பிறப்பு : 5 மார்ச் 1963 — இறப்பு : 15 மார்ச் 2016
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஐவன் வூழ்ஸ்லி சத்தியபால் அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சத்தியபால்(பாலா- நோர்வே), மேரி நிசா(செல்வராணி- நோர்வே) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரா அவர்களின் அன்பு கணவரும்,
சியிலியா, இசபல், செபஸ்தியான், நிருலின், கென்றிக் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அலன்(சுவிஸ்), Helmen(நோர்வே), மொறின்(நோர்வே), லைசின்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எமறின், எமலியோன், எலூரின், அக்சல், வெத்திலை, லீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனி(Honny - சுவிஸ்), மேரி(நோர்வே), அமலநாயகம்(நோர்வே), Jens(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகான்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சிறியதந்தையும்,
உமார் அவர்களின் அன்பு மாமனும்,
Liam அவர்களின் அன்புப் பேரனும்
இன்வில்ட்(Ingvild) அவர்களின் அன்பு முன்னாள் கணவரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/03/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Oslo Universitetssykehus, Ullevரூl sykehus, Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway
திருப்பலி
திகதி: புதன்கிழமை 23/03/2016, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Bredtvet kirke, Bredtvetveien 12, 0950 Oslo, Norway
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 23/03/2016, 10:30 மு.ப
முகவரி: Klemetsrud kirke, Maurtuveien 5, 1291 Oslo, Norway
தொடர்புகளுக்கு
தாய் — நோர்வே
தொலைபேசி: +4722744745
மனைவி — நோர்வே
தொலைபேசி: +4721387114
சகோதரர் — நோர்வே
செல்லிடப்பேசி: +4796686158
சகோதரி — நோர்வே
செல்லிடப்பேசி: +479887765