பெயர் : திருமதி கபில்தாஸ் நான்சி கனடா
பிறந்த நாள் : 4 மார்ச் 1986
இறந்த நாள் : 7 மார்ச் 2016
பிறந்த இடம் : இந்தியா பாண்டிச்சேரி
இறந்த இடம் : கனடா
தொடர்புக்கு : +14165361545 +16475158643
திருமதி கபில்தாஸ் நான்சி
பிறப்பு : 4 மார்ச் 1986 — இறப்பு : 7 மார்ச் 2016
இந்தியா பாண்டிச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கபில்தாஸ் நான்சி அவர்கள் 07-03-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பெஞ்சமின் ரோசலின் தம்பதிகளின் அன்பு மகளும், தங்கராஜா அம்பிகாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கபில்தாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Jermi, Maxchi(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுதா(கனடா), சலூசா, லினோ, மற்றும் காலஞ்சென்ற றமேஸ், கஜனா(இலங்கை ஏழாலை மத்தி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பாலச்சந்திரன்(கனடா- பாலா), அண்ணாதுரை, அருளானந்தம்(இலங்கை), அழகேஸ்வரி, ஞானேஸ்வரி(இலங்கை), வனிதா, சாந்தி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
பிரான்சில் வசிக்கும் மாமாமார், சித்திமார் ஆகியோரின் அன்பு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவர்
தொடர்புகளுக்கு
கபிலதாஸ்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +16475158643
பெற்றோர்(அம்மா நான்சி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603462133
பாலா — கனடா
தொலைபேசி: +14165354808
சித்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620042130
சங்கர் — கனடா
தொலைபேசி: +14165361545