பெயர் : திரு பத்தினியன் தர்மலிங்கம் திருகோணமலை சம்பூர்
பிறந்த நாள் : .
இறந்த நாள் : 20 டிசெம்பர் 2015
பிறந்த இடம் : திருகோணமலை சம்பூர்
இறந்த இடம் : திருகோணமலை சம்பூர்
தொடர்புக்கு : +94768754476
திரு பத்தினியன் தர்மலிங்கம் திருகோணமலை சம்பூர்
(முன்னாள் செம்மண்ணு மாவட்ட JP- திருகோணமலை)
இறப்பு : 20 டிசெம்பர் 2015
திருகோணமலை சம்பூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்தினியன் தர்மலிங்கம் அவர்கள் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சம்பூரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தினியன் காளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, பஞ்சாட்சரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகெளரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி(இலங்கை), மங்களவதனி(அவுஸ்திரேலியா), மதிவதனன்(மலேசியா), சுதர்சினி(பிரான்ஸ்), தர்மகுலசிங்கம்(இலங்கை), கணேசலிங்கம், சிவகுமரன், செந்திகுமரன், புரட்சிதாசன், ஜெயந்தி, மாலினி, பாமதி, தேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மதியழகன்(லண்டன்), ரஞ்சித்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்தினி(இலங்கை), கலைவாணி(மலேசியா), கிருபன், பிரவீந்தன், தோகிஷன்(இலங்கை), டனிஷ்(பிரான்ஸ்), சஜித்திரா(மலேசியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பூர் மேற்கு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதிவதனி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768754476
மதியழகன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447536503860