பெயர் : செல்வி செந்தூரி சந்திரகுமார் லண்டன்
பிறந்த நாள் : 24 நவம்பர் 1990
இறந்த நாள் : 29 யூலை 2015
பிறந்த இடம் : லண்டன் South Harrow
இறந்த இடம் : லண்டன் South Harrow
தொடர்புக்கு : : +447480230226
(குயின்மேரி பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவி)
பிறப்பு : 24 நவம்பர் 1990 — இறப்பு : 29 யூலை 2015
லண்டன் South Harrow வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செந்தூரி சந்திரகுமார் அவர்கள் 29-07-2015 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தையல்நாயகி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற சீனித்தம்பி, பாலாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சந்திரகுமார் சுபோதினி தம்பதிகளின் அன்பு மகளும்,
கேஷ்வேல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
நிரஞ்சன்(லண்டன்), அரவிந்தன்(கனடா), பார்த்தீபன்(லண்டன்), அமலேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவகுமார்(இலங்கை), ஜெயக்குமார்(இலங்கை), கமலினி(இலங்கை), நடேசகுமார்(லண்டன்), விஜயகுமார்(துபாய்), சுரேஷ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
தர்சியா, தனோசியா, துவாரகேஷ், துவாசிகா, நிரேஷன், நிவேதன், தினோசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
திபேந்தர், தனுசந்தர், மிதுசாலி, துவாரகன், வைஷ்ணவி, விபூசிகா, மயூறிகா, சந்துஜன், யசித்திரா, கீர்தனா, வரணிகா, ஹன்சிகா, விதூசிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 73,
Kingsley Road,
South Harrow,
London HA2 8LE,
UK.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442082483873
செல்லிடப்பேசி: +447480230226
சுபோதினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447578494016
நடேசகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447962292049