துயர் பகிர்வோம்

பெயர் : திருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை மூதூர்

பிறந்த நாள் : 28 யூன் 1932

இறந்த நாள் : 13 யூன் 2015

பிறந்த இடம் : திருகோணமலை மூதூர்

இறந்த இடம் : லண்டன்

தொடர்புக்கு : .

திருமதி கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை  மூதூர்
(இலட்சுமி அம்மா- நேருவின் தாயார்)
அன்னை மடியில் : 28 யூன் 1932 — ஆண்டவன் அடியில் : 13 யூன் 2015



திருகோணமலை மூதூர் சேனையூர் 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி, பருத்தித்துறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Catford Lewisham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 13-06-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

நேசபாக்கியம், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், சிவபாலசுந்தரம், மற்றும் ஆனந்தராசா, இராசலிங்கம், காலஞ்சென்ற தேவராசா, சிவபாக்கியம், உதயராசா(நேரு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற அமிர்தவதிப்பிள்ளை, சிவபாக்கியம், ரூபவதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகசிங்கம்(சேனையூர்), மகேஸ்வரி(கட்டைப்பறிச்சான்), சரஸ்வதி(கட்டைப்பறிச்சான்), ரதிதேவி(சேனையூர்), கௌரிதேவி(தம்பலகாமம்), பாலேஸ்வரி(சல்லி), வளர்மதி(லதா- யாழ். மயிலிட்டி, லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பையா, ராசதுரை, மற்றும் சித்திரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஐயாத்துரை, செல்வராசா, இராசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

திருச்செல்வம், திருமதி, அருட்செல்வம், ஜெயச்செல்வன், ரதிசீலன், ஜீவா, அஜந்தா, சுகிர்தா, சுபேஸ், தர்சினி, தயாளினி, ரூபா, அஜந்தா, அர்ச்சனா, அகிலன், அரசி, ரேவதி, தீபன், செந்தூரன், சிந்துயா, தாசதீபன், கிருஜா, அஸ்வினி, அஸ்வர்யா, அஸ்னவி, அஸ்வின், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இருபத்தொரு பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அம்மா நீ மண்ணை விட்டு சென்றாலும், என் நெஞ்சை விட்டு செல்லவில்லை !!!

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
50, Engleheart Road,
Catford,
Lewisham,
London,
SE6 2HP, UK.
 
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/07/2015, 10:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி: 123-125, Sydenham Road, Sydenham, London, SE6 5HB, United Kingdom. 

கிரியை
திகதி: திங்கட்கிழமை 06/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St. Laurence Centre Church Hall(A21), 37 Bromley Road, Catford, London, SE6 2TS, UK. 

தகனம்
திகதி: திங்கட்கிழமை 06/07/2015, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Hither Green Crematorium, Verdant Lane, London, SE6 1TP, United Kingdom. 
 
 

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies