பெயர் : திருமதி விக்டர் ஜோர்ஜ் இராணி கனடா
பிறந்த நாள் : 28 ஏப்ரல் 1950
இறந்த நாள் : 1 யூன் 2015
பிறந்த இடம் : பதுளை
இறந்த இடம் : கனடா
தொடர்புக்கு : +15146844161
திருமதி விக்டர் ஜோர்ஜ் இராணி கனடா
பிறப்பு : 28 ஏப்ரல் 1950 — இறப்பு : 1 யூன் 2015
யைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்டர் ஜோர்ஜ் இராணி அவர்கள் 01-06-2015 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற டேவிட், மேரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், விக்டர் றேச்செல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்டர் ஜோர்ஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
றோசி, பற்றிக் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெசி மோசெஸ், கிறேஸ், காலஞ்சென்ற கிலாடிஸ், பெறில் தாஸ், கிறிஸ்தோப்பர், கின்ஸ்லி, சார்ல்ஸ், அனெற் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரவீன், டல்டீர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஏஞ்சலிக்கா, மெலீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 05-06-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும், 06-06-2015 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரையும் Aeterna Funeral Complex, 55 Gince Street, Saint-Laurent, QC H4N1J7, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 06/06/2015
முகவரி: Notre Dame de l’Esperence Cemetery, 1759 Antoine Dalmas, Laval, Quebec H7Y 2A8, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +15146844161
றோசி — கனடா
செல்லிடப்பேசி: +14386784009
பற்றிக் — கனடா
செல்லிடப்பேசி: +15142687425