பெயர் : திரு சவரிமுத்து இராயப்பு வாகரை
பிறந்த நாள் : 23 மே 1933
இறந்த நாள் : 11 மே 2015
பிறந்த இடம் : வாகரை
இறந்த இடம் : லண்டன்
தொடர்புக்கு : ,
திரு சவரிமுத்து இராயப்பு வாகரை
(இளைப்பாறிய கிராம உத்தியோகத்தர், சமாதான நீதவான்)
மண்ணில் : 23 மே 1933 — விண்ணில் : 11 மே 2015
மட்டக்களப்பு வாகரையைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து இராயப்பு அவர்கள் 11-05-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அமலஉற்பவமேரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான வஸ்தியான்பிள்ளை சந்தியா அந்தோனியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அற்புதசீலி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி, காலஞ்சென்ற சிறிதரன், சுதாகரன், றூபாகரன், றேணுகா, கெளசீலன், பிரதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மரியப்பிள்ளை, எலிசபெத், இராசமணி, தம்பிராஜா, வெரோணிக்கா, செல்வராஜா, அன்னேசியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனகசிவம், ஜெயகெளரி, சுஜாதினி, ரஜிகரன், அனுஷா, மஞ்சுளா(யூலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.இருதயநாதன், காலஞ்சென்றவர்களான ஜோசப்பின், இராசரெத்தினம், மரியநாயகம், இராசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வர்த்தனி, லக்ஸாந்தன், சஞ்ஜீவன், டிலக்ஸனா, டிவான், கிஷோன், கிறிஷேல், தரூண், லிரோன், ஆரூஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 10 The Crescent,
New Malden,
Surrey KT3 3LH,
United Kingdom.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: செவ்வாய்க்கிழமை 02/06/2015, 11:30 மு.ப
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 02/06/2015 — 01:30 பி.ப
தமிழ் நீயூஸ்.CCன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.
முற்றிலும் இலவசமாக இதன் வழியா தகவலை அனுப்பி வைக்கலாம்
http://www.tamilnews.cc/irapu_arivithal.php
தமிழ் நீயூஸ்.CC இணையம்
டென்மார்க்