பெயர் : திரு பாஸ்கரன் துரைராஜா ஜெர்மனி
பிறந்த நாள் : 31 மார்ச் 1954
இறந்த நாள் : 6 மே 2015
பிறந்த இடம் : யாழ். உரும்பிரா
இறந்த இடம் : ஜெர்மனி
தொடர்புக்கு : +4915234028556
திரு பாஸ்கரன் துரைராஜா ஜெர்மனி
தோற்றம் : 31 மார்ச் 1954 — மறைவு : 6 மே 2015
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் துரைராஜா அவர்கள் 06-05-2015 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, அருந்தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், பரந்தாமன் தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேயராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
தாரணி(கனடா), சாரங்கன், பாமினி, நீரஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துரைமனோகரன்(விரிவுரையாளர்- பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை), ரஞ்சினி(லண்டன்), சுமித்திராதேவி(இலங்கை), சரோயினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சாரங்கன் — ஜெர்மனி
தொலைபேசி: +4920274735262
செல்லிடப்பேசி: +4915234028556
தமிழ் நீயூஸ்.CCன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.
முற்றிலும் இலவசமாக இதன் வழியா தகவலை அனுப்பி வைக்கலாம்
http://www.tamilnews.cc/irapu_arivithal.php
தமிழ் நீயூஸ்.CC இணையம்
டென்மார்க்