பெயர் : திரு றூபன் வில்லியம் நெதர்லாந்து
பிறந்த நாள் : 6 மே 1988
இறந்த நாள் : 17 ஏப்ரல் 2015
பிறந்த இடம் : யாழ். ஊர்காவற்துறை
இறந்த இடம் : நெதர்லாந்து
தொடர்புக்கு : +31645723258
திரு றூபன் வில்லியம் நெதர்லாந்து
தோற்றம் : 6 மே 1988 — மறைவு : 17 ஏப்ரல் 2015
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Tilburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றூபன் வில்லியம் அவர்கள் 17-04-2015 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வில்லியம், இராஜேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும்,
லீனஸ் சுதர்சன், ஜெகதீபன், நளினி, காலஞ்சென்ற றொசான் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இருதயதாசன் றூபி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
லிஷானி, ஜெனி, ஜெபிசியா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
நதியா, சுகந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
லீனஸ் சுதர்சன்(சகோதரர்)
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 23/04/2015, 11:00 மு.ப
முகவரி: St Lucaskerk, Lage Witsiebaan 91, 5042 DH Tilburg, Netherlands
தொடர்புகளுக்கு
லீனஸ் சுதர்சன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31645723258
தமிழ் நீயூஸ்.CCன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.
முற்றிலும் இலவசமாக இதன் வழியா தகவலை அனுப்பி வைக்கலாம்
http://www.tamilnews.cc/irapu_arivithal.php
தமிழ் நீயூஸ்.CC இணையம்
டென்மார்க்