பெயர் : திருமதி பொன்னையா நாகம்மா மட்டக்களாப்பு கல்முனை
பிறந்த நாள் : 15 மார்ச் 1929
இறந்த நாள் : 23 ஏப்ரல் 2015
பிறந்த இடம் : யாழ். வியாபாரிமூலை
இறந்த இடம் : மட்டக்களாப்பு கல்முனை
தொடர்புக்கு : +94672224239
திருமதி பொன்னையா நாகம்மா மட்டக்களாப்பு கல்முனை
தோற்றம் : 15 மார்ச் 1929 — மறைவு : 23 ஏப்ரல் 2015
யாழ். வியாபாரிமூலை பழவைத்தையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களாப்பு கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நாகம்மா அவர்கள் 23-04-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னர் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(இலங்கை), செல்வவினாயகம்பிள்ளை(இலங்கை), நாகேஸ்வரி(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), திலகேஸ்வரி(இலங்கை), சரவணபவானந்தன்(கனடா), ஞானேஸ்வரி(கனடா), சிவனேஸ்வரி(இலங்கை), கணேசபாலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னதம்பி, தெய்வயானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோகுலராணி, பூமலர், ஜெயதேவி, சிவராஜசிங்கம், வேலாயுதம், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், கௌரிநிதி, சிவராசா, வேந்தன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை காலஞ்சென்ற தம்பையா, மாரிஅம்மா, சின்னையா யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி பாக்கியம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறிறங்கன், சுகந்தி, பாலசறோஜா, முகுந்தன், பாலராதிகா, றமேஸ், பாலமேனகா, சிவராஜா, சுகந்தன், சியாமிளா, லோசி, சுகன்யா, கண்ணன், சாந்தி, அனுசியா, பிரசாந், நிகாஷன், சிந்துஜா, சிவமலர், ரகுநாதன், முகுந்தன், றதி, மதி, புஸ்பநாதன், இந்தி, தாசன், விந்தன், மேகலா, சுஜாத்தா, ஜெயகாந்தன், தயா, பிரபா, றஞ்சி, திருபாஸ்கரன், கிருபா, சுரேந்திரன், பாமினி, ஜெயந்தினி, சிறீதரன், மிதுஷன், சுஜர்தன், டனுஷன், சிந்துஜா, ஜெயகரன், றேணுகா, றண்ணியா, கரிஷாந்தன், உஷாயினி, சயனுஜா, சதுஸ்கா, கஸ்மியா, கஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அணோர்ஜ், அஸ்விதா, அனிஷா, பிரவினா, றக்ஷயா, றபிஷன், றணுஜா, லக்ஷன், ஜானுஷன், விச்சு, வனசா, கவிஷா, றம்ஷா, றதூஸ், றந்தோஸ், மிதுஷா, றிஸ்ணா, மதுஷா, மதுமிதன், ஜதுஷா, ஜனிஷா, ஜஸ்மிதா, சாதுரியா, சஸ்மிதா, சதுறியா, வினோதன், கனிஸ்கா, சுருதி, றுபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வவினாயகம் பிள்ளை — இலங்கை
தொலைபேசி: +94672224239
கணேசபாலா — கனடா
செல்லிடப்பேசி: +14033833248
நாகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +15143766130
ஆனந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14385388559
தங்கா — கனடா
தொலைபேசி: +15147597956
தமிழ் நீயூஸ்.CCன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.
முற்றிலும் இலவசமாக இதன் வழியா தகவலை அனுப்பி வைக்கலாம்
http://www.tamilnews.cc/irapu_arivithal.php
தமிழ் நீயூஸ்.CC இணையம்
டென்மார்க்