பெயர் : திருமதி மேரி பரமநாயகி நாகராஜா திருகோணமலை மூதூர்
பிறந்த நாள் : 16 ஏப்ரல் 1957
இறந்த நாள் : 16 ஏப்ரல் 2015
பிறந்த இடம் : மூதூர்
இறந்த இடம் : நீர்கொழும்பு
தொடர்புக்கு : +94776112924
திருமதி மேரி பரமநாயகி நாகராஜா திருகோணமலை மூதூர்
இறப்பு : 16 ஏப்ரல் 2015
திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தூவணை கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பரமநாயகி நாகராஜா அவர்கள் 16-04-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து குரூஸ்(பண்டிதர்) மேரி அடைக்கலம்(சமாதான நீதவான்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னையா வேலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராஜா(மத்திய வங்கி- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷனி, சுபோதினி(உதவிப் பணிப்பாளர்- இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை- திருகோணமலை), கிறிஸ்டீன்(மணி டீச்சர், ஓய்வு பெற்ற அதிபர், கனடா), கோகிலா(ஆசிரியை- கனடா), அருட்சகோதரி சுகிர்தா(நல்லாயன் சபை- நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலேந்திரன்(முகாமையாளர்- இலங்கை வங்கி), நாகராசா(ஓய்வுபெற்ற கணக்காளர்- கூட்டுறவு நிலையம், கனடா), ஞானப்பிரகாசம்(கனடா), சின்னையா நாகராணி(பிரதி அதிபர்- விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சசி மகேந்திரன்(நீதிபதி- மேல் நீதிமன்றம் திருகோணமலை), சுரேந்திரன்(பொறியியலாளர்- கனடா), பாலேஸ்வரி(ஆசிரியை- விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் திருகோணமலை), சர்மிளா(உதவி பிரதேச செயலாளர்- கனடா), சுவர்ணலதா(கனடா), பிரேமலா(கனடா), ஸ்ரீகாந்த்(மதுவரி பரிசோதகர்- கல்முனை), புஷ்பலா(கனடா), கிரிஷாந்தலா(கனடா), லிண்டா(கனடா), கிஷான்(கனடா), கிஷ்லா(கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
இந்துமதி காவேரி(Compliance Officer- தேசிய சேமிப்பு வங்கி), சர்தா(கனடா), தயாளகுமார்(திருகோணமலை), தனராஜ்(கனடா), தேவசகாயம்(கனடா), பேனார்ட்(கனடா), சுதர்ஷினி(பிரதேச செயலாளர்-காரைதீவு), ரொபட்(கனடா), கேதீஸ்(கனடா), பிரதீபன்(கனடா), சிவசங்கர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
சசாங்கன், சஞ்ஜெயன், மனுஷா, கரோல் கவின், மிரிஸ்டிகா, தினேஷ், அபினேஷ், அஷ்லீன், கதலின், நிதீஷ், எமிலியா, மர்லீன், அவிஷன், அனிஷா, கிரித்திக், ரெய்டன், லெவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து தூவணை சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கோகிலா ஞானப்பிரகாசம்
தொடர்புகளுக்கு
- — கனடா
செல்லிடப்பேசி: +16475040232
- — இலங்கை
தொலைபேசி: +94776112924
செல்லிடப்பேசி: +94777283698
தமிழ் நீயூஸ்.CCன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கவலையாக உள்ளது. உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.
முற்றிலும் இலவசமாக இதன் வழியா தகவலை அனுப்பி வைக்கலாம்
http://www.tamilnews.cc/irapu_arivithal.php
தமிழ் நீயூஸ்.CC இணையம்
டென்மார்க்