பெயர் : சனுஷ்கா itali
பிறந்த நாள் : 9 OCT 2017
பிறந்த இடம் : ITALI
தொடர்புக்கு : .
என் அன்பு சனுஷ்கா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நீ பிறந்த இந்நாளில்
நலமும் .. வளமும் பெற்று
வாழிய நீ பல்லாண்டு ........
என உளமார வாழ்த்துகின்றேன் ......
உன் புன் சிரிப்பில்
வளமும் நலமும் தந்து
இறையருள் என்றென்றும் ...
உன்னோடு இருக்க
நீ பல்லாண்டு பல்லாண்டு நலமும் .. வளமும் பெற்று வாழிய நீ
என வாழ்த்துகின்றேன் ....
APPPA