பெயர் : சனுஷ்கா itali
பிறந்த நாள் : 9.10.2015
பிறந்த இடம் : itali
தொடர்புக்கு : .

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சனுஷ்காக்கு ...
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கடவுள் கொடுத்த நல்ல குணம்
கவர்ந்திடுவாள் விழிகளால்
கவலை தீர்ப்பாள் கனி மொழியினால்
வாழ்த்துகின்றேன் மனதால் முத்தே
வாழ வேண்டும் பதினாறும் பெற்றே..!!!
அம்அப்பாபா