பலுசிஸ்தானில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

 

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அங்குள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தி,

ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்தனர். மேலும் 2 பெண் தற்கொலைப்படையினரையும் கைது செய்தனர்